புதன், 14 டிசம்பர், 2011

KRISHNA SWEETS KRISHNAN'S 'நல்ல மனம் வாழ்க' -UNPLUGGED BY ILAYANILA JOHN SUNDAR'S TEAM











                                     
                                      

மதிப்புறு முனைவர் பட்டம் பெற்ற கிருஷ்ணா ஸ்வீட்ஸ் திரு கிருஷ்ணன் அவர்களுக்கு இளைய நிலா இசைக்குழு வாழ்த்தி வழங்கிய பா மாலை  நிகழ்வின் படங்கள்

வியாழன், 22 செப்டம்பர், 2011

ilayanilajohnsudar'sorchestra synchronized with playback singer harish ragaventhar and mahathi பின்னணி பாடகர் ஹரீஷ் ராகவேந்தர் மற்றும் மஹதி # நட்சத்திர கலை இரவு











நட்சத்திர கலை இரவு ஒன்றில் பின்னணி பாடகர் ஹரிஷ் ராகவேந்தர் மற்றும் மஹதி    அவர்களுடன் இளைய நிலா இசைக் கலைஞர்கள்

seven thousand voices for abdul kalam அப்துல் கலாம் அவர்களும் ஏழாயிரம் பேரும்....












முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் அவர்களுக்காக நடந்த நிகழ்ச்சியின் புகைப்படங்களும் ,அது பற்றி நான் வரம் மாத இதழில்  எழுதிய கட்டுரையும். 

SRI KRISHNA SWEETS THE HINDU METRO FAIR

 ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்கள் கொடுத்த நிகழ்சிகள் ஒவ்வொன்றும் எங்கள் பெருமைக்குரியவை


கோவை மெட்ரோ பாலிஸ் ரோட்டரி சங்க நண்பர்கள் நடத்தி வரும் மெட்ரோ பேர் நிகழ்வில்தொடர்ந்து இரண்டு வருடங்களாக  கலந்து கொண்டது மகிழ்வான விஷயம்


 இசை நண்பர்கள் இணைந்து கலந்து கொண்ட ஊ லலலா நிகழ்ச்சியில் எங்களது குழுவைப் பற்றி தி ஹிந்து பத்திரிகை எழுதியிருந்த கட்டுரை


தின மலர் பத்திரிக்கையில் வெளிவந்தவைகள்;