என்ன மாதிரி இசைநிகழ்ச்சி வேண்டும் உங்களுக்கு ?
திரைப்படப் பாடல்கள்
தன்னம்பிக்கைப் பாடல்கள்
மெல்லிய இனிய காதல்
பாடல்கள் மட்டும்.
இயற்கைப் பாடல்கள்
மட்டும்.
தேன்கிண்ணம் பழைய
பாடல்கள் மட்டும்.
புதிய அதிரடிப்
பாடல்கள் மட்டும்
புதுசும் பழசும்.
என்ன மாதிரி இசைநிகழ்ச்சி
வேண்டும் உங்களுக்கு ?
பக்தி மெல்லிசை
கிறிஸ்தவ பக்திப்
பாடல்கள்
கண்ணன் பாடல்கள்
அம்மன் பாடல்கள்
அய்யப்பன் பாடல்கள்
முருகன் பாடல்கள்
இஸ்லாமிய கீதங்கள்
என்ன மாதிரி இசை
நிகழ்ச்சி வேண்டும் உங்களுக்கு ?
அந்தாக்ஷரி
திரைப்படப் பாடல்களை வைத்து விளையாடும் விளையாட்டு திரைப்
படங்களில் பார்த்திருப்பீர்கள்.உங்கள் குடும்ப
உறுப்பினர்கள் பாடுவதில்
அல்லது திரை இசையில் ஆர்வம் உள்ளவர்கள் எனில் உங்கள்
வீட்டு விழாக்களில் நீங்கள் இந்த அந்தாக்ஷரியை ஏற்பாடு செய்யலாம். கலகலப்பான
மறக்க முடியாத ஒரு நிகழ்வாக இருக்கும்.பாடாதவர்களையும் பாட வைப்பது.
ஆடாதவர்களையும் ஆட வைப்பது.இவை எங்கள் வேலை.புதுமையாக நிகழ்ச்சிகள் செய்யவே
விரும்புகிறோம். அரைத்த மாவையே அரைப்பதிலும். பார்வையாளர்கள் யூகம் செய்வதையே வழங்குவதிலும்
உடன் பாடு இல்லை எங்களுக்கு.
என்ன மாதிரி இசை
நிகழ்ச்சி வேண்டும் உங்களுக்கு ?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக