தாதா சாகேப் பால்கே விருது பெற்ற இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் அவர்களுக்கு கோவையில் நடந்த ’ நூறாண்டு காலம் வாழ்க’ நிகழ்ச்சியில்துவக்கப் பாடலின் போது...மேடையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் கிருஷ்ணன் அவர்கள், திருமதி.கனகவல்லி அம்மையார்(கோவை கங்கா மருத்துவமனை),இசைக்கவி ரமணன்,திரு கிருஷ்ணராஜ் வாணவராயர்,இயக்குனர் சிகரம் கே.பாலச்சந்தர் , நடிகர்.சிவக்குமார்,கவிப்பேரரசு வைரமுத்து,இயக்குனர் விசு,சென்னை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனங்களின் தலைவர் திரு.முரளி ஆகியோர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக